Sri Lanka National Anthem Tamil Mp3 Song Free Download
admin 01.08.2019
National Songs Songs Download- Listen Tamil National Songs MP3 songs online free. Play National Songs Tamil movie songs MP3 by Unni Krishnan and download National Songs songs on Gaana.com. Links to download Sri Lankan National Anthem as MP3 or WAV file or as a video and lyrics of National Anthem are presented here, so that you can play it on national festivals, sports, cultural events, meetings, conferences etc.
Playhouse disney stanley games. This song is a national anthem.
This song has been released in several languages: සිංහල (Sinhala): 'ශීරී ලංකා මාතා' • தமிழ் (Tamil): 'ஸ்ரீ லங்கா தாயே' |
Wikipedia has an article on
ஸ்ரீ லங்கா தாயே
ஸ்ரீ லங்கா தாயே
You must enable javascript to view this page. This is a requirement of our licensing agreement with music Gracenote.
ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நமதலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதோர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதோர் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
External links
Amazon: search for… ஸ்ரீ லங்கா தாயே(Sri Lanka Mata)
Tamil Mp3 New Song
Last.fm: search for… ஸ்ரீ லங்கா தாயே
Free Tamil Mp3 Song Page
Spotify: search for… ஸ்ரீ லங்கா தாயே
AllMusic: search for… ஸ்ரீ லங்கா தாயே(Sri Lanka Mata)
MusicBrainz: search for… ஸ்ரீ லங்கா தாயே(Sri Lanka Mata)